கருவூல கணக்குத்துறைத் தலைவரின் சுற்றறிக்கை.
2014 முதல் 2018 வரையிலான காலத்திற்கு யுனைடெட் இந்திய கம்பெனி வழங்கிய பழைய அடையாள அட்டையையே 2018க்கும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தெரிவித்துக்கொண்டுள்ளார். மேலும் 2014 முதல் அடையாள அட்டை பெறாதவர்கள் ஓய்வூதியம் வழங்கும் அலுவலரின் கையொப்பம் இடப்பட்ட Annexure iv படிவத்தை பயன் படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
அதே போல் 01.07.2018 க்குப் பின் ஓய்வுபெற்றோரும் Annexure iv ஐ கருவூலம் மூலம் பெற்று பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.
Well. Keep it up
ReplyDelete