Sunday, November 24, 2019

ஓய்வூதியம் என்றால் என்ன? பகுதி 5

தலைப்பிற்கும், செய்திக்கும் தொடர்பில்லை.

மத்திய அரசு பொதுத்துறை நிறுவனமான BSNL நிறுவன பணியாளர்களை தன் விருப்ப ஓய்வில் அனுப்புவதற்கு முடிவு செய்துள்ளது என்ற செய்தி கிடைக்கப்பட்டுள்ளது.
இதை அடிப்படையாகக் கொண்டு தமிழக அரசும் பள்ளி ஆசிரியர்களை தன் விருப்ப ஓய்வில் அனுப்ப முயலுகிறது. கல்வி அமைச்சர் ஆசிரியர்களில் 58 வயது அல்லது 33ஆண்டுகள் பணி முடித்தவர்களை  1.4.2020 முதல் ஓய்வில் அனுப்பப்படுவார்கள் என அறிவித்துள்ளார்.