கடந்த செப்டம்பர் 2026, நாள் 27 ஞாயிற்றுக்கிழமை ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின் மாநில பேரவை கூட்டம் கோயம்புத்தூர் விக்னேஷ் மஹாலில் சிறப்பாக நடந்து முடிந்தது. 1200 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்த பேரவை மிகுந்த எழுச்சியுடன் நடந்தது. அப்பேரவை கூட்ட முடிவாக ஓய்வூதியர்களின் நலன் பயக்கும் பல்வேறு தீர்மானங்களுடன், இச்சங்கத்திற்கான இணையதளம் துவக்கும் பொறுப்பினை எனக்களித்து என்னை பெருமை படுத்திய தருணம்.
மூத்தோர் நண்பன்
பணி ஓய்வு பெற்றவர்களுக்கு இயன்ற உதவி செய்வதற்காகவே ...