ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம்- மாநில பேரவை
இம்மாதம் 27 ஆம் நாள் வெள்ளிக்கிழமை முற்பகல் 10 மணியளவில் தருமபுரி நகரில் மாநில பேரவை கூட்டம் சிறப்பான தொடக்கத்தினை கண்டது. பரவலான உறுப்பினர்கள் பங்களிப்பு இருந்தது என்பதற்கு சான்றாக மண்டப வளாகம் நிறைந்து இருந்தது. திண்டுக்கல் மாவட்டம் சார்பாக அறுவர் குழு மாவட்டத் தலைவர் திரு. தம்பிதுரை அவர்களின் தலைமையில் சங்க கடமையினை சிறப்பாக நிலை நாட்டி அதன் வரலாற்றுப் பக்கங்களில் இடம் பெற செய்து விட்டனர். தங்கம் செய்யாததை சங்கம் செய்யும். நன்றி.

No comments:
Post a Comment